CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீடு எதற்கு பயன்படும்?
CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீட்டினால் லாபமா ஆதாயமா?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...
பல பொருட்களின் விலை வாங்கும்போது இருப்பதைவிட விற்கும்போது தேய்மானம் கழிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படும். இதற்கு உதாரணமாக கார் உட்பட வாகனங்களைச் சொல்லலாம். வாங்கும்போது இருக்கும் விலை, விற்கும்போது குறைந்துவிடும்.சில பொருட்கள், வாங்கியதைவிட நாளுக்கு நாள் விலை அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக வீடு, மனை போன்றவற்றைச் சொல்லலாம். இப்படி வாங்கும் விலையை விட அதிக விலைக்கு விற்பது, உரிமையாளருக்கு லாபத்தைக் கொடுக்கும். பழைய பொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்திற்கும் அரசு வரி விதிக்கிறது.
உதாரணம் ஒன்றின் மூலம் இதனை எளிமையாக புரிந்துக் கொள்வோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய நிலத்தை இன்று விற்கும்போது அதன் விலையில் மாறுபாடுகள் இருக்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பத்து லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கியதாக வைத்துக் கொள்வோம். இன்று அந்த இடத்தின் விலை நிச்சயமாக அதிகரித்திருக்கும்.குறைவதால் ஏற்படும் மாறுதல் மட்டுமல்ல, காலப்போக்கில் அந்த நிலத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதன் விலை அதிகரித்திருக்கும்.
CII Index Captial Gain வருமான வரித்துறை விலை பணவீக்க குறியீடு நீண்டகால முதலீடு சொத்து விற்பனை சொத்து விற்பனையில் லாபம் வருமான வரி சிஐஐ இண்டெக்ஸ் மூலதன ஆதாய வரி மூலதன ஆதயம் என்றால் என்ன?
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Weiterlesen »
Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
Weiterlesen »
ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!Top 10 Must-Know Facts About Automatic Cars : இப்போது எல்லோரும் ஆட்டோமேடிக் கார்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த கார்கள் குறித்த அடிப்படையான 10 விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Weiterlesen »
இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
Weiterlesen »
பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம்.
Weiterlesen »
காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் புடவை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
Weiterlesen »