ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..
Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Lucky Zodiacs
தமிழ் திரையுலகிற்கு வந்த புதிதிலேயே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இப்படத்திற்கு பிறகு அவர் ரஜினிகாந்துடன் கைக்கோர்த்த படம்தான், ஜெயிலர்.திரைப்படம், டிரைலரில் ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை படத்தில் ஏற்படுத்த தவறியது.
ஜெயிலர் படம் வெளியான போது, ‘என்னாகுமோ, ஏதாகுமோ’ என்று ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலக்கத்தில் இருந்தனர். ஆனால், ஒரு வழியாக படம், நல்ல விமர்சனங்களை பெற்று வென்று விட்டது. இப்படத்தில் முன்னாள் ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், தனது 70களிலும் ஆக்ஷனில் கலக்கியிருந்தார். இந்த படத்தில் காமியோ கதாப்பாத்திரத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மொத்தம் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
இயக்குநர் நெல்சன், சில வாரங்களுக்கு முன்பு இயக்குநரில் இருந்து, படத்தயாரிப்பாளராகவும் மாறினார். முதன் முதலாக, கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தை அவர் தயாரிக்க இருக்கிறார். இந்த பாதையும், பட இயக்கம் போல அவருக்கு ஏற்றத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Hukum Nelson Dilipkumar Rajinikanth Rajinikanth Salary Jailer 2 Movie Hukum Jailer 2 Hukum Movie Jailer 2 Hukum Movie Update Rajinikanth In Jailer 2 Hukum Movie ரஜினிகாந்த் ஹுக்கும் திரைப்படம் ஜெயிலர் 2 ஹுக்கும் ஜெயிலர் 2 படம் ரஜினிகாந்தின் சம்பளம் ஹுக்கும் திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம Actor Rajinikanth Current Salary 2024 Actor Rajinikanth Salary For Jailer 2
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..
Weiterlesen »
‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!
Weiterlesen »
+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
Weiterlesen »
நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
Weiterlesen »
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
Weiterlesen »
கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?விஜய் - தரணி கூட்டணியில் உருவான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Weiterlesen »