ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க ்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?
இதில் 20 அணிகளும் தலா 5 அணிகளாக 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நடைபெறும் குரூப் சுற்றில், ஒரு அணி தங்களின் பிரிவில் இருக்கும் மற்ற 4 அணிகளுடன் தலா 1 முறை மோதும்.குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அதாவது நான்கு பிரிவுகளில் இருந்து மொத்தம் 8 அணிகள் இந்த சுற்றில் மோதும்.
இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த குரூப்பில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் டாப் 2 இடங்களை கைப்பற்ற முட்டிமோதும் எனலாம். பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள்,, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இருக்கின்றன. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
Team India Group Matches Timings Team India News ICC T20 World Cup 2024 Super 8 ICC T20 World Cup 2024 India National Cricket Team Indian Cricket Team இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றுகள் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 குரூப் போட்டிகள் நேர இந்திய அணி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
கத்துக்குட்டிகள் கொடுத்த பெரிய ஷாக் - ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
Weiterlesen »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »
இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
Weiterlesen »
ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
Weiterlesen »
ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Weiterlesen »