டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!

Team India Squad Nachrichten

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!
T20 World Cup 2024India T20 World Cup 2024 SquadIndia Squad Analysis
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு களில் நடைபெறுகிறது.சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Bad cholesterolT20 World Cup: மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, மே 1 ஆம் தேக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணி யை வெளியிட உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024க்கான அணியில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இடம் பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் கேஎல் ராகுல் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் கேஎல் ராகுல் தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளில் தொடர்ந்து ஓப்பன் செய்து வருகிறார்.

மேலும் படிக்க | T20 உலகக் கோப்பை 2024: எதற்கும் நான் ரெடி.. பதில் தந்த விராட் கோலி.. மாற்றத்துக்கு தயாராகும் BCCI உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 India T20 World Cup 2024 Squad India Squad Analysis Key Players In India T20 World Cup 2024 Team India T20 World Cup Squad Analysis Virat Kohli Hardik Pandya Rohit Sharma Yashasvi Jaiswal Shubman Gill Suryakumar Yadav Ipl 2024 T20 World Cup 2024 Virat Kohli And Rohit Sharma Riyan Parag Wicket Kepper For T20 Worldcup 2024 Ms Dhoni In T20 Worldcup Squad Dhoni Csk Icc T20 Worldcup 2024 டி20 உலகக் கோப்பை 2024 அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு டி20 உலக கோப்பை இந்திய அணி T20 உலகக் கோப்பை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கேஎல் ராகுல் ஐபிஎல் 2024 யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜிதேஷ் ஷர்மா பஞ்சாப் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Weiterlesen »

இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Weiterlesen »

IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Weiterlesen »



Render Time: 2025-02-26 04:34:04