டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!

Tea Nachrichten

டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!
Tea Side EffectsTea With FoodTea With Chocolate
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

பலருக்கும் டீ விருப்பமான ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலையில் டீ குடித்தால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் டீயுடன் சில உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.

காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் பலருக்கும் அன்றைய தினம் தொடங்கும். இப்படி பலருக்கும் விருப்பமான பானமாக டீ உள்ளது.டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது. சில உணவுகள் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இவை டீயின் சுவையை மாற்றும்.டீயுடன் சாக்லேட் சேர்த்து சாப்பிட கூடாது. சாக்லேட்டில் உள்ள இனிப்பு தன்மை டீயின் சுவையை கெடுக்கும்.

டீயுடன் ஒருபோதும் காரணமாக உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. இந்த கலவையானது சிலருக்கு வயிற்று எரிச்சலையும் ஏற்படுத்தும்.சீஸ் சேர்த்த உணவுகளை டீயுடன் சேர்த்து குடிக்க கூடாது. இவை வயிற்றில் பிரச்சனைகளை உண்டு செய்யும் மற்றும் டீயின் சுவையை மாற்றும்.எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளுடன் டீயை குடிக்க வேண்டாம். வறுத்த உணவுகள் டீயின் சுவையை முழுமையாக மாற்றுகிறது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Tea Side Effects Tea With Food Tea With Chocolate Tea With Bread Tea In Morning Tea With Fruits Do Not Eat These Foods With Tea Side Effects Of Tea Tea Kudippathu Nallathaa Tea Yudan Palangal

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
Weiterlesen »

உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
Weiterlesen »

மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!
Weiterlesen »

காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.
Weiterlesen »

இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Weiterlesen »

ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?Zomato: உணவுகளை மதிய பொழுதுகளில் அவசியமின்றி ஆர்டர் செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு சோமாட்டோ கோரிக்கை வைத்தது. அதற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:42:16