டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் - கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்

Gautam Gambhir Nachrichten

டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் - கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்
KKRKolkata Knight RidersGautam Gambhir Warning
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 14 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Gautam Gambhir, KKR, Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பீர், அணி வீரர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

வெற்றி மட்டுமே எனக்கு முக்கியம்Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் , இப்போது அந்த அணியின் ஆலோசகராக இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த ஐபிஎல் தொடர்களில் செயல்பட்டு வந்த அவர் இம்முறை மீண்டும் கொல்கத்தா அணியுடன் இணைந்துள்ளார். அவரது ஆலோசனையின் கீழ் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது.

கொல்கத்தா அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

KKR Kolkata Knight Riders Gautam Gambhir Warning KKR Latest News KKR Vs RCB Match Updates IPL Latest News Cricket News Tamil IPL News Tamil Latest IPL News Tamil கவுதம் கம்பீர் கவுதம் கம்பீர் வார்னிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேகேஆர் Vs ஆர்சிபி போட்டி அப்டேட்ஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ் ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் அப்டேட்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »

RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
Weiterlesen »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
Weiterlesen »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-26 05:12:18