தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?
Actor Karthi Vaa Vaathiyaar Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி, தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார்? இவர்கள் நடிக்கும் படம் என்ன? இங்கு பார்ப்போம்.Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் கார்த்திக்கு கடைசி படமான ஜப்பான தோல்வியில் முடிந்தது. இதையொட்டி அவர் தற்போது நடித்து வரும் படங்களாவது வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Kriti Shetty Vaa Vaathiyar Movie Nalan Kumarasamy Actor Karthi New Movie Actor Karthi Nalan Kumarasamy Movie Vaa Vaathiyaar Movie Heroine Actor Karthi New Movie Karthi 26 Karthi 26 Latest News Vaa Vaathiyaar Movie First Look நடிகர் கார்த்தி வா வாத்தியார் வா வாத்தியார் ஃபர்ஸ்ட் லுக் Actor Karthi Latest News கிருத்தி ஷெட்டி வா வாத்தியார் படத்தின் நாயகி கிருத்தி ஷெட்டி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Weiterlesen »
சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
Weiterlesen »
விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
Weiterlesen »
ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..
Weiterlesen »
‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..
Weiterlesen »
நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »