TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
கடந்த 2019 மக்களவை தேர்தலை விட இம்முறை வாக்குகள் குறைவு.Jupiter transitகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்8வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கும் மேலும் நீடித்தது. அதாவது மாலை 6 மணிவரை தான் காலக்கெடு என்றாலும், அதுவரை வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் கடைசி வாக்காளர்கள் வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகளும், மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 62.02 % வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 69.46% வாக்குகளே தமிழ்நாட்டில் பதிவான நிலையில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 54.27% சதவீதமும் வாக்குகள் பதிவாகின. விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54% வாக்குகள் பதிவாகி உள்ளன.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்TamilnaduLok Sabha electionsதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்...
Tamil Nadu Total Vote Turnout Percentage Chennai Total Vote Turnout Percentage Highest Vote Turnout Percentage In Tamilnadu Which Constituency Records Highest Vote Turnout Dharmapuri Records Highest Vote Turnout South Chennai Records Lowest Vote Turnout Records Highest Vote Turnout Vote Turnout Percent 2019 2024 Lok Sabha Election Vote Turnout Percent Latest News Updates Vilavancode By Election Lok Sabha Election 2024 தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் தர்மபுரியில் அதிகபட்ச வாக்குப்பதிவு எந்த தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு தென்சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு எந்த தொகுதியில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு விளவங்கோடு இடைத்தேர்தல் தேர்தல் செய்திகள் மக்களவை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு Lok Sabha Election 2024 Phase 1 TN Lok Sabha Elections
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Weiterlesen »
தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!Tamil Nadu Lok Sabha Constituency Map: தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
Weiterlesen »
Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Weiterlesen »
பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Weiterlesen »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »