தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடி

Kasaragod EVM Issue Nachrichten

தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடி
Extra Votes For BJP In EVM MachineSupreme Court Orders To Election CommissionECI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Kasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ipl 2024சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் கூறுகையில், காசர்கோடு தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்கு இயந்திரங்களை சோதனை செய்தபோது, பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகின. அதுமட்டுமின்றி, வாக்கு இயந்திரங்களில் மற்ற வேட்பாளர்களின் சின்னங்களை விட காங்கிரஸின் கை சின்னம் மிக சின்னதாக இருந்ததாகவும், அதனை மாற்றும்படியும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.காசர்கோடு தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டா சேர்த்து 10 பெயர்கள் இயந்திரங்களில் இடம்பெற்றுள்ளன.

அந்த 4 இயந்திரங்களில் மற்ற சின்னங்களில் வாக்களித்தால் சரியாக 1 முறை வாக்கு பதிவாகிறது. இதுகித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், பழுதான இயந்திரங்களில் வந்த VVPAT சீட்டுகளில்"இது எண்ணப்படாது" என அச்சிடப்பட்டு வந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளனர். வாக்கு எண்ணும் போது குளறுபடிகள் வரும் என்பதால் அந்த இயந்திரங்களை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளதாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இரண்டு முறை இதேபோல் 2 வாக்குகள் வந்த நிலையில், 3வது முறை சோதிக்கும்போது தானகவே சரியானது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Extra Votes For BJP In EVM Machine Supreme Court Orders To Election Commission ECI Latest News Updates Lok Sabha Election News Kerala Kasargod EVM Issue Kerala Kasaragod EVM Glitch Extra Votes For BJP In Kerala Election Commission Kasaragod EVM Issue VVPAT Slip EVM VVPAT Slip காசர்கோடு வாக்கு இயந்திரம் கோளாறு பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு EVM குறுபடி தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா பாஜகவுக்கு விழும் வாக்கு இயந்திரங்கள் மக்களவை தேர்தல் உச்ச நீதிமன்றம் VVPAT சீட்டு பிரசாந்த் பூஷன் Prashanth Bushan

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Weiterlesen »

யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
Weiterlesen »

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
Weiterlesen »

VVPAT वेरिफिकेशन केस की सुनवाई आज: EVM वोटों से 100% क्रॉस चेकिंग की मांग; सुप्रीम कोर्ट ने 1 अप्रैल को EC ...VVPAT वेरिफिकेशन केस की सुनवाई आज: EVM वोटों से 100% क्रॉस चेकिंग की मांग; सुप्रीम कोर्ट ने 1 अप्रैल को EC ...Electronic Voting Machine(EVM) and Voter Verifiable Paper Audit Trail (VVPAT) Vote Counting Case Update
Weiterlesen »

Supreme Court on EVM: ‘ईवीएम पर भरोसा नहीं करते ज्यादातर वोटर्स, कहां से मिला ये आंकड़ा?’ सुप्रीम कोर्ट ने प्रशांत भूषण से ही पूछे अहम सवालEVM Controversy: हर एक वोट के VVPAT के वेरिफिकेशन और बैलेट पेपर्स से वोटिंग को लेकर सुप्रीम कोर्ट के जस्टिस संजीव खन्ना ने कहा कि हम वह पुराना वक्त नहीं भूले हैं।
Weiterlesen »

Loksabha Elections 2024: EVM पर Priyanka Gandhi ने क्या कहा, संविधान का जिक्र कर PM Modi BJP पर साधा निशानाLoksabha Elections 2024: EVM पर Priyanka Gandhi ने क्या कहा, संविधान का जिक्र कर PM Modi BJP पर साधा निशाना
Weiterlesen »



Render Time: 2025-02-26 01:56:27