தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!
Long Distance Relationship Tips : பலர், தொலை தூரத்தில் இருந்து கொண்டே காதலை வளர்த்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கான சில டிப்ஸ், இதோ.ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்...
என காதலில்தான் எத்தனை வகைகள்? எங்கேயும் காதல் படத்தின் வரும் பாடலைப் போல, முகங்களையும் உடல் நிலங்களையோ பார்க்காமல் வரும் இந்த காதலை உலகில் வாழும் அனைவரும் ஏதேனும் ஒரு இடத்தில் அனுபவித்திருப்போம். இதில் ஒரு சிலர் தன் காதலி அல்லது காதலனை வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு வழி அனுப்பி வைத்துவிட்டு கையில் கிடைக்கும் கடிதங்கள் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் காதலை வளர்த்துக் கொண்டிருப்பார். இதற்கு ஆங்கிலத்தில் long distance relationship என்று பெயர்.
மேலும் படிக்க | அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறீங்களா... திருமணத்திற்கு முன் பார்ட்னரிடம் கேட்க வேண்டிய 4 கேள்விகள்!சில விஷயங்களை பேசிக்கொள்ளாமல் போவதால் தவறான புரிதல்கள் உண்டாகலாம். இதனால் சிறிதாக விழுந்த விரிசல், பின்பு பெரிதாக மாறலாம். எனவே இது போன்ற தவறான புரிதல்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடனே பேசி களைந்து விட வேண்டும். அந்த பிரச்சனையை பற்றி பேசாமல் அதை தள்ளிப்போடுவதால் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கலாம்.பல ஆண்டுகளாக சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல. தொடர்ந்து ஒன்றாக ஒரு பயணத்தை இருவரும் மேற்கொள்ளலாம்.
Love Tips Long Distance Relationship Strengthening Bonds Relationship Tips Tamil How To Stay Strong In Long Distance Relationship How To Love In Long Distance Relationship How To Be In Long Distance Relationship நெடுந்தூர காதலில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும நெடுந்தூர காத்ஹலில் இருப்பவர்கள் காதலை எப்படி வலு
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஒரு தலை காதலில் வெற்றி பெறுவது எப்படி? க்ரஷை காதலராக மாற்ற டிப்ஸ்!ஒன் சைட் காதலை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ‘இந்த’ சிம்பிள் விஷயத்தை பண்ணுங்க..
Weiterlesen »
நெய் சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்? 6 டிப்ஸ்Ghee health benefits : நெய் சாப்பிடுவதன் குடல் ஆரோக்கியம் அதிகரித்து அதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆம், குறைக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
Weiterlesen »
முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
Weiterlesen »
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!
Weiterlesen »
828 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?800 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?
Weiterlesen »
10 நாட்களில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்! இந்த வழிகளை பின்பற்றுங்கள்!Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »