முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்

Nita Ambani Nachrichten

முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்
Marriage TipsMukesh AmbaniHow Nita Ambani Chose Mukesh Ambani
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

நீதா அம்பானி இளம் வயதினருக்கு சொன்ன ரகசியம்குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு?எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!

Nita Ambani Lifestyle News Tamil : உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதி இப்போது தான் ரிலாக்ஸ் ஆகி இருக்கின்றனர். இந்த நேரத்தில் வாழ்க்கை துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீதா அம்பானி தெரிவித்திருக்கிறார்."இளம் வயதினர் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, வாழ்க்கை துணையை சரியாக தேர்ந்தெடுப்பது தான். இதை தான் என் மகன்களுக்கும் அடிக்கடி சொல்லுவேன்.

தொடர்ந்து பேசிய மனநல மருத்துவர் சோனல் ஆனந்த்"உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி, தொழில், வாழ்க்கைத் தரம், குடும்பம், நிதி நிலைமை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என எல்லா அம்சங்களையும் பாதிக்கக்கூடிய முடிவு, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அவசரம் காட்டாதீர்கள். பொறுமையாக, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது." என தெரிவித்துள்ளார்.

நல்ல பார்ட்னரை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவரே கூறியிருக்கிறார்."உங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்போது, அவரின் எதிர்பார்ப்புகள் என்ன?, அவர்/அவள் உங்களுக்கான இலக்குகளுக்கு ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?, அவரிடம் உங்களின் அனுகுமுறை, அவர் உங்கள் மீது காட்டும் அணுகுமுறை எல்லாம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியதாகவும், மனநிறைவாக இருக்கும் என கருதிகிறீர்களா? என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Marriage Tips Mukesh Ambani How Nita Ambani Chose Mukesh Ambani Tips For Choosing A Life Partner நீதா அம்பானி வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி நீதா அம்பானி அட்வைஸ் லைப்ஸ்டைல் நியூஸ் Nita Ambani's Relationship Advice How To Choose The Right Partner Life Partner Selection Tips Dr. Sonal Anand's Marriage Advice Relationship Tips Lifestyle News நீதா அம்பானி லைப்ஸ்டைல் ரிலேஷன்ஷிப் நியூஸ் தமிழ் லைப்ஸ்டைல் நியூஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
Weiterlesen »

ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Weiterlesen »

உலகையே மிரள வைக்கும் அம்பானி வீட்டு கல்யாணம்: மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?உலகையே மிரள வைக்கும் அம்பானி வீட்டு கல்யாணம்: மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
Weiterlesen »

அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
Weiterlesen »

கேரளா சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி... இந்த ஒரு காஸ்ட்யூமை செய்ய இத்தனை நாட்களா..!கேரளா சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி... இந்த ஒரு காஸ்ட்யூமை செய்ய இத்தனை நாட்களா..!ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) திருமணத்தையொட்டி நீதா அம்பானியின் ஆடைகள் இணையத்தில் வைரலாகி வந்த சூழலில், தற்போது அவர் பாரம்பரியமிக்க கேரளா சேலையை உடுத்திய புகைப்படமும் வைரலாகி வருகின்றன.
Weiterlesen »

நெய் சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்? 6 டிப்ஸ்நெய் சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்? 6 டிப்ஸ்Ghee health benefits : நெய் சாப்பிடுவதன் குடல் ஆரோக்கியம் அதிகரித்து அதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆம், குறைக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 05:32:43