கேரளா சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி... இந்த ஒரு காஸ்ட்யூமை செய்ய இத்தனை நாட்களா..!

Nita Ambani Nachrichten

கேரளா சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி... இந்த ஒரு காஸ்ட்யூமை செய்ய இத்தனை நாட்களா..!
Nita Ambani Kerala Kasavu SareeNita Ambani New CostumeNita Ambani Kerala Costume
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) திருமணத்தையொட்டி நீதா அம்பானியின் ஆடைகள் இணையத்தில் வைரலாகி வந்த சூழலில், தற்போது அவர் பாரம்பரியமிக்க கேரளா சேலையை உடுத்திய புகைப்படமும் வைரலாகி வருகின்றன.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தையொட்டி நீதா அம்பானியின் ஆடைகள் இணையத்தில் வைரலாகி வந்த சூழலில், தற்போது அவர் பாரம்பரியமிக்க கேரளா சேலையை உடுத்திய புகைப்படமும் வைரலாகி வருகின்றன.நீதா அம்பானி எப்போதும் பாரம்பரியமிக்க கைத்தறி சேலையை உடுத்த விரும்புவார் என்பது கவனிக்கத்தக்கது. மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கிய அவர்களின் திருமண விழா, ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற்றது.

குறிப்பாக, முகேஷ் அம்பானியின் மகன் இஷா அம்பானி , மருமகள் ஸ்லோகா மேத்தா உள்ளிட்டோரின் ஆடைகளும் வைரலாகின. அதிலும் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியும் அவரது ஆடைகளில் கலக்கினார், அவையும் வைரலாகின. இந்நிலையில், நிதிா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடந்த குரு பூர்ணிமா வழிபாடு நிகழ்ச்சியில் நீதா அம்பானி வெள்ளை மற்றும் கோல்டன் நிறம் கொண்ட கேரளாவின் பாரம்பரியமிக்க கசவு சேலையை அணிந்திருந்ததும் தற்போது வைரலாகி உள்ளது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Nita Ambani Kerala Kasavu Saree Nita Ambani New Costume Nita Ambani Kerala Costume Nita Ambani Viral Photos Nita Ambani Stunning Look In Traditional Saree Nita Ambani Stunning Look In Kerala Saree Kerala Kasavu Saree Guru Purnima Celebration Anant Ambani Radhika Merchant Wedding Isha Ambani Shloka Mehta Mukesh Ambani Radhika Merchant Anant Ambani Kerala Kasavu Saree Lifestyle News In Tamil Fashion News In Tamil Fashion News Lifestyle News Traditional Saree Price Kerala Kasavu Saree Price Kerala Kasavu Saree Average Cost Kerala Kasavu Saree High End Price நிதா அம்பானி முகேஷ் அம்பானி இஷா அம்பானி ஸ்லோகா மேத்தா கேரளா சேலையில் நிதா அம்பானி குரு பூர்ணிமா கொண்டாட்டம் கேரளா கசவு சேலை ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் கேரளா கசவு சேலை விலை

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
Weiterlesen »

உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
Weiterlesen »

கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
Weiterlesen »

Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.
Weiterlesen »

ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்Weight Loss Tips: சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »

அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!Anant Ambani Baraat Ceremony: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண விழா இன்று தொடங்கிய நிலையில், அதற்கு வருகை தந்த நட்சத்திரங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகைகளின் காஸ்ட்யூம்களை இங்கு காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 09:13:50