Coimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Tamil Nadu Coimbatore Parliamentary Constituency History: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,83,034 ஆகும்.கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,83,034 ஆகும்.
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான மக்களவைத் தொகுதி தான் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. இது பெரிய தொழில் நகரமாகும். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி என்பது தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தென் சென்னை தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்கள் கொண்ட மூன்றாவது மக்களவைத் தொகுதியாகும்.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியை பொறுத்த வரை அதிக முறை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்பாரதிய ஜனதா கட்சி - கே.அண்ணாமலை2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
3,92,007 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.கல்யாண சுந்தரம் 60,519 வாக்குகளும் பெற்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Coimbatore Constituencies Full History History Coimbatore Constituencies Full Details Coimbatore Constituency News In Tamil Coimbatore History Coimbatore News In Tamil Coimbatore Latest Political News Coimbatore News Tamilnadu Polling Date 2024 Lok Sabha Election 2024 Coimbatore Candidates List Coimbatore Parliamentary Coimbatore Candidate Name Coimbatore Past Election History Election 2024 News In Tamil கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வரலாறு 2024 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி முழு வரலாறு கோயம்புத்தூர் தொகுதி முழு விவரம் கோயம்புத்தூர் தொகுதி செய்திகள் கோயம்புத்தூர் வரலாறு கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் சமீபத்திய அரசியல் செய்திகள் கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தல் 2024 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் பெயர் கோயம்புத்தூர் கடந்தகால தேர்தல் வரலாறு தேர்தல் 2024 செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »
தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Weiterlesen »
தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Weiterlesen »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Weiterlesen »