தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தார்.Rohit Sharmaசுகர் அதிகமா இருக்கா? கன்ட்ரோல் செய்ய இந்த விதை பழங்கள் சாப்பிடுங்க
தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று மேட்டுப்பாளையத்தில்வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களிக்க வலியுறுத்தி நடிகை காயத்ரி ரகுராம் பரப்புரை மேற்கொண்டார்.
ஜிஎஸ்டி விதித்து அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது..எனவே அதிமுக வேட்பாளருக்கு சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.. பிரசாரத்தின் போது மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ்,நகர செயலாளர் வான்மதிசேட்,நகர துணை செயலாளர் எம்.என்.பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.தங்கவேல் பொதுமக்களுக்கு உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
தற்பொழுது நெசவு தொழில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது இந்த பகுதி மக்கள் நெசவு தொழிலையே நம்பியே உள்ளனர் என்றும் இரண்டு தொழில்களின் வளர்ச்சிக்காகவும் தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். உங்களை அடிக்கடி சந்தித்து குறைகளை கேட்டு அறியும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
Gayathri Raghuram Admk Speech Gayathri Raghuram Dmk Gayathri Raghuram Bjp Gayathri Raghuram Latest News Actress Gayathri Raghuram Gayathri Raghuram Campaign Coimbatore AIADMK Candidate Annamalai Palladam TN Election News Tamilnadu Eletcion News AIADMK News நடிகை காயத்திரி ரகுராம் பேச்சு அண்ணாமலை மீது நடிகை காயத்திரி ரகுராம் விமர்சனம் பல்லடத்தில் நடிகை காயத்திரி ரகுராம் பிரச்சாரம் அதிமுக பிரச்சாரம் தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் நியூஸ் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Weiterlesen »
தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Weiterlesen »
அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.