Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நடிகர் விஜய் க்கு வாழ்த்துகள்ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோசுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் இஞ்சி நீர் ஒன்றே போதும்...!
மேலும் படிக்க | 101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000 - ரோட்டரி கிளப் அசத்தல்!
Actor Vijay Political Entry பிரேமலதா விஜயகாந்த் நடிகர் விஜய் கோயம்புத்தூர் பிரேமலதா விஜயகாந்த் ரியாக்ஷன் தமிழ்நாடு வெற்றிக் கழகம் Vijay Political Career DMDK Congratulates Vijay Tamil Nadu Politics Vijay Political Journey Premalatha Vijayakanth Coimbatore Speech Senior Minister Illicit Liquor Statement Tamil Nadu Assembly Controversy Political Reactions To Vijay
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?Vikravandi By-Election News: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
Weiterlesen »
கள்ளக்குறிச்சி செல்லும் தவெக தலைவர் நடிகர் விஜய் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்Actor Vijay Kallakurichi visit : கள்ளக்குறிச்சி செல்லும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
Weiterlesen »
2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
Weiterlesen »
விஜய் பிறந்தநாளில் பார்க்க வேண்டிய சிறந்த 8 காதல் படங்கள்!நடிகர் விஜய் இன்று அவரது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில் அவரது மாஸ் படங்களை பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். இருப்பினும், இன்று நீங்கள் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்றால் அவர் சாக்லேட் பாயாக நடித்த இந்த 8 படங்களை இங்கு காணலாம்.
Weiterlesen »
பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
Weiterlesen »