நடிகர் விஜய் இன்று அவரது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில் அவரது மாஸ் படங்களை பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். இருப்பினும், இன்று நீங்கள் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்றால் அவர் சாக்லேட் பாயாக நடித்த இந்த 8 படங்களை இங்கு காணலாம்.
Actor Vijay Love Romantic Movies: விஜய்யின் பிரபலத்திற்கு ஆரம்ப காலகட்டங்களில் இந்த காதல் சார்ந்த திரைப்படங்களே பெரிதும் உதவின என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பூவே உனக்காக : விஜயை பட்டித்தொட்டி எங்கும் கொண்டுசென்ற படம் என்றால் அது ' பூவே உனக்காக ' தான். இயக்குநர் விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் விஜய் ராஜா என்ற பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ராஜா தனது காதலுக்காக செய்யும் தியாகத்தையும், அதனால் ராஜா தாங்கிக்கொள்ளும் வலியையும் கச்சிதமாக விஜய் வெளிக்காட்டிருயிருப்பார்.
மின்சார கண்ணா திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவையே அந்த படத்தை இவ்வளவு காலம் கொண்டாடுவதற்கான காரணம் என்றாலும் விஜய் இந்த படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை கணகச்சிதமாக செய்திருப்பார். குஷி: எஸ்.ஜே. சூர்யா இயக்கிய 'குஷி' 2K கிட்ஸ் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துவிட்டது. இந்த படத்தை எப்போது கில்லி போல் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்வார்கள் என பலரும் காத்திருக்கின்றனர்.
Actor Vijay 50Th Birthday Vijay Birthday Entertainment News Actor Vijay Best 8 Love Romantic Movies Of Actor Vijay Romantic Movies Of Actor Vijay Actor Vijay Must Watch Movies Vijay Birthday Age Vijay Age Vijay Religion Vijay Family Vijay Birthday Photos Vijay Full Name Vijay Real Name Vijay Wife Age Vijay Thalapathy Cast Name Telugu விஜய் பிறந்தநாள் நடிகர் விஜய் பிறந்தநாள் விஜய் பிறந்தநாளில் பார்க்க வேண்டிய சிறந்த 8 காதல் விஜய் பிறந்தநாளில் பார்க்க வேண்டிய படங்கள் விஜய் வயது விஜய் வயது என்ன தெரியுமா விஜய் 50ஆவது திரைப்படம் விஜய் முழு பெயர் ஜோசப் விஜய் விஜய் மனைவி விஜய் மனைவி வயது தளபதி விஜய் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் குஷி சச்சின் ஷாஜகான் வசீகரா மின்சார கண்ணா
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
கர்நாடகா டூர் போக பிளானா... நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத ‘சில’ இடங்கள்..!!Best Tourist Places in Karnataka: கர்நாடகாவில், இயற்கை அழகு நிறைந்த சுற்றூலா தலங்கள் பல உள்ளன. கர்நாடகாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Weiterlesen »
இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
Weiterlesen »
இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!பிரிட்ஜில் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாது சில உணவு பொருட்கள் உள்ளன. இன்று பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க வேண்டிய சில உணவு பொருட்களை பற்றி பார்ப்போம்.
Weiterlesen »
பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
Weiterlesen »
Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!
Weiterlesen »
முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?Sivakarthikeyan Movie Update: விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள நிலையில் அவரது இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார்.
Weiterlesen »