பிரிட்ஜில் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாது சில உணவு பொருட்கள் உள்ளன. இன்று பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க வேண்டிய சில உணவு பொருட்களை பற்றி பார்ப்போம்.
பேரீச்சம்பழம் உலர்ந்த பழங்கள் வெளியில் வைக்கும் போது நன்றா இருந்தாலும், பேரீச்சம்பழத்தை பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஏனென்றால் அவை ஈரப்பதத்தை வைத்திருப்பதால் பிரிட்ஜில் வைப்பது நல்லது. ஜாம் அதிக சர்க்கரை இருப்பதால், ஜாமை வெளியில் வைத்தால் கெட்டு போய்விடும். எனவே கண்டிப்பாக பிரிட்ஜில் வைப்பது நல்லது. இதன் மூலம் அதன் சுவை நீண்ட நாட்கள் இருக்கும். ஆப்பிள்கள் பிரிட்ஜில் வைக்க வேண்டிய பழங்களில் ஒன்று ஆப்பிள்.
குளிர்சாதன பெட்டியில் வைத்தால், எத்திலீன் உற்பத்தி குறைகிறது. வாழைப்பழங்கள் வாழைப்பழங்கள் பழுத்தவுடன் அவற்றை பிரிட்ஜில் வைக்கலாம். இதன் மூலம் கூடுதலாக 2, 3 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். வெண்ணெய் வெண்ணெய்யின் சுவையை பாதுகாக்க பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். பிரிட்ஜில் வெண்ணெய் வைப்பது ஆபத்தானது இல்லை. நட்ஸ் நட்ஸ் போன்ற உணவு பொருட்களை பெரும்பாலும் வெளியில் தான் வைத்து இருப்போம். ஆனால் இவற்றை பிரிட்ஜில் வைப்பது சிறந்தது. இவற்றில் அதிக அளவு எண்ணெய் உள்ளன.
Refrigerator Foods List What To Keep In Fridge For Snacks Which Items Should Not Keep In Fridge Which Fruits In Fridge Only What Fruits And Vegetables Should Be Refrigerated What Fruit Should Not Be Refrigerated Fruits That Should Be Refrigerated What Vegetables Can Be Stored At Room Temperature Dates In Fridge Banana In Fridge Nuts In Fridge Eggs In Fridge
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
Weiterlesen »
ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா... அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!Smartphones Tips: ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகாமல் இருக்கவும், மொபைலும் நீங்களும் நலமுடன் இருக்கவும் இந்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Weiterlesen »
உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
Weiterlesen »
மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!
Weiterlesen »
இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Weiterlesen »
வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
Weiterlesen »