ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா... அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!

Smartphones Heating Issue Nachrichten

ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா... அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!
Smartphone Heating In SummerSmartphone TipsSmartphone Charging Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Smartphones Tips: ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகாமல் இருக்கவும், மொபைலும் நீங்களும் நலமுடன் இருக்கவும் இந்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..Mars TransitHealth Benefits

எலெக்ட்ரானிக் பொருள்களை பயன்படுத்தினால் அது வெப்பத்தில் சூடாவது இயல்புதான். இருப்பினும், அதுவும் ஓரளவுக்குதான். எலெக்ட்ரானிக் பொருள்களான லேப்டாப், PC, ஸ்மார்ட்போன் ஆகியவை அதிகமாக சூடாவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதிகம் சூடாவதை உடனடியாக கண்டடைந்து, அதுகுறித்து பிரச்னையை சரிசெய்யாவிட்டால் அந்த சாதனமே மொத்தமாக பிரச்னையாகிவிடும் எனலாம்.

ஏப்ரல், மே மாத கோடைக்காலம் ஓய்ந்தாலும், ஜூன் மாதத்திலும் வெக்கை மற்றும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் எனலாம். தற்போது சில பகுதிகளில் 45 - 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. மனிதர்களே இந்த வெயிலில் வெளியே வர அச்சப்படுகின்றனர், இந்த வெயிலில் வாடி வதங்கி கருவாடாகிவிடுவோமோ என அச்சம் வருகிறது. அப்படி வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், பல ஸ்மார்ட்போன்களும் முறையாக செயல்படுவதில்லை. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் அதிகம் சூடானால் பிரச்னை பெரிதாகும்.

மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் சந்தைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள்... OnePlus முதல் Vivo வரை - அனைத்தும் தரம்! சார்ஜ் ஏற்றும்போது கூட மொபைல் சூடாகலாம். மொபைல் சூடாவது அதற்கு நல்லது கிடையாது, உங்களுக்கும் நல்லது கிடையாது. அந்த நேரத்தில் உங்களின் மொபைல் தீப்பிடிக்காமல் இருக்கவும், கோளாறு ஆகாமல் இருக்கவும் சில விஷயங்களை கடைபிடிக்கலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றும்பட்சத்தில் 45-50 டிகிரி செல்ஷியஸில் வெப்பம் வந்தாலும் மொபைலுக்கு ஒன்றும் ஆகாது.கோடை காலத்தில் மொபைல்களில் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, பேசும்போது ஸ்பீக்கரில் போட்டு பேசுவதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது சற்று அபாயமாகும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Smartphone Heating In Summer Smartphone Tips Smartphone Charging Tips How To Smartphone In Summers Smartphone Cooling Tips Tech Tips Tech News

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

வேகமாக நடப்பவரா நீங்கள்? அப்போ நீங்க ‘இந்த’ குணம் கொண்டவரா இருப்பீங்க..வேகமாக நடப்பவரா நீங்கள்? அப்போ நீங்க ‘இந்த’ குணம் கொண்டவரா இருப்பீங்க..வேகமாக நடப்பவரா நீங்கள்? அப்போ நீங்க ‘இந்த’ குணம் கொண்டவரா இருப்பீங்க..
Weiterlesen »

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Weight Gain Health Tips in Tamil: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்தாலும் உடல் பலவீனமாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும்.
Weiterlesen »

பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
Weiterlesen »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Weiterlesen »

International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »

இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:42:06