நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!
உடல் பிணிகளை போக்குவதற்கு, ஒரு சில பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவும். அப்படிப்பட்ட மருத்துவ முறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒன்று வெற்றிலை.நோய் வராமல் தடுக்கும்Weekly Horoscopeமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோதற்போதைய காலகட்டத்தில் நம்மில் பலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவது சகஜமாகி வருகிறது. இதற்கு நமது வாழ்க்கை முறைகள் உணவு முறைகள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
வெற்றிலையில் கசிவு நீக்கும் பண்புகள் உள்ளதால் அது சுவாச நோய் பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், இருக்குன்னு சுவாசக் குழாய்கள் அடைப்பு போன்றவற்றை வெற்றிலையை மெல்லுவது நீக்குகிறது.உடல் வளர்ச்சிக்கும், சரியான எடையை பராமரிப்பதற்கும் வளர்ச்சிதை மாற்றம் பெரிய பங்கு வகிக்கிறது. இதை மேம்படுத்த வெற்றிலை உதவும். வெற்றிலை சாப்பிடுவதால் ஊட்டச்சத்தை ஏற்றுக்கொள்ளவும் உடலை தயார்படுத்துகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFOToothacheRashmika Mandannaஇலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு - மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுகோங்கதிருப்பத்தூரிலும் சிறுத்தை நடமாட்டம்...
Betel Leaves Betel Leaves Benefits Betel Leaves Before Bed Vetrilai Benefits Tamil Vetrilai Health Benefits Tamil வெற்றிலையினால் வரும் நன்மைகள் வெற்றிலை நன்மைகள் டிப்ஸ் வெற்றிலை இரவுக்கு முன்னர் சாப்பிடுவதனால் ஏற்படும்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
Weiterlesen »
ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Weiterlesen »
இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!
Weiterlesen »
மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!
Weiterlesen »
ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..
Weiterlesen »
வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
Weiterlesen »