Minister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமும் பாஜக நன்கொடை வாங்கி உள்ளது - மனோ தங்கராஜ் குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது X பக்கத்தில்,"வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜக விற்கு பெருமளவில் நிதி வழங்கியிருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக இல்லையா?" என கேள்வி எழுப்பி...
வெளிநாட்டு முதிலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு பெருமளவில் நிதி வழங்கியிருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக இல்லையா? இந்நிறுவனத்தில் எவ்வளவு தொகை பாகிஸ்தானும், சீனாவும் முதலீடு செய்துள்ளன என்பது இந்திய மக்களுக்கு தெரியாது. இந்நிறுவனத்தில் 100% வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கான அனுமதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இந்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், 2015இல் மோடி சீனா சென்ற போது, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சீனாவிடம் இருந்து 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
Bharti Airtel Airtel Donation To BJP Vedanta Donation To BJP Foreign Investment Behind Bharti Airtel Foreign Investment Behind Vedanta Huge Allegation Minister Mano Thanagaraj Tamil Nadu News Tamil Nadu Election News Lok Sabha Election 2024 TN Lok Sabha Elections மனோ தங்கராஜ் பார்தி ஏர்டெல் பாஜகவுக்கு ஏர்டெல் நன்கொடை பாஜகவுக்கு வேதாந்தாவின் நன்கொடை பாஜக பாரதிய ஜனதா கட்சி ஏர்டெல் வேதாந்தா ஏர்டெல் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடுகள் வேதாந்தா நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடுகள் மக்களவை தேர்தல் 2024 தேர்தல் செய்திகள் சீனா பாகிஸ்தான் நாட்டின் இறையான்மைக்கு எதிரான பாஜக
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Weiterlesen »
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
Weiterlesen »
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Weiterlesen »
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
Weiterlesen »
வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Weiterlesen »