பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அது இந்தியாவுக்கு நல்லதுOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இவர்களைப் பொறுத்தவரை நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை பற்றி எல்லாம் தெரியாது.மோடி அவர்களே சொன்னார் 1980ல் காந்தி படத்தை பார்த்துதான் காந்தியை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் இன்றைய பிரதமர் இருக்கின்றார் என்றால் இவர்களது யோகிதை என்ன என்று பார்க்க வேண்டும்.
Remove Modi From PM Post ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை செய்திகள் நீட் தேர்வு சர்ச்சை பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு EVKS Elangovan On Modi Tamil Nadu Congress Leader Statement EVKS Elangovan Press Conference NEET Exam Controversy EVKS Elangovan BJP Criticism Modi Ouster Call EVKS Elangovan Indira Gandhi Praise BJP Privatization Policies Tamil Nadu Congress EVKS Elangovan EVKS Elangovan On NEET Exam EVKS Elangovan On BJP Governance EVKS Elangovan News EVKS Elangovan On Modi's Tenure
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் கல்தா? ஸ்மிருதி இரானி முதல் அனுராக் தாக்கூர் வரைபிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அண்ணாமலை? இன்று பதவியேற்கிறார்?பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Weiterlesen »
மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார்.
Weiterlesen »
சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...!NDA Allies Portfolio Details: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற இலாகாக்களை இங்கு காணலாம்.
Weiterlesen »
சூடுபிடிக்கும் மணிப்பூர் விவகாரம்! பிரதமர் மோடி செல்வது எப்போது? ப. சிதம்பரம் கேள்விP Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Weiterlesen »
வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
Weiterlesen »