பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மத்திய அமைச்சர்கள் குழுவில் இணை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். அதனை தொடர்ந்து பாஜகவில் உள்ள சிலரும், கூட்டணி கட்சிகளில் உள்ள சிலரும் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படும். அண்ணாமலையை தொடர்ந்து தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது. 2019ல் பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Annamalai Minister Annamalai Cabinet Minister Tamilnadu Bjp New Leader Modi Cabinet Pm Modi News Tamilisai Soundararajan Minister Union Minister Annamalai தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் அண்ணாமலை பிரதமர் மோடி அமைச்சர் அண்ணாமலை மத்திய அமைச்சரவை பிரதமர் நரேந்திர மோடி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி.... குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?
Weiterlesen »
தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடிடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
Weiterlesen »
Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
Weiterlesen »
நடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டிரெய்லர் வெளியானதுஇப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Weiterlesen »
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம்இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
Weiterlesen »
நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு! 96 நாடாளுமன்றத் தொகுதிகள், 1717 வேட்பாளர்கள்!4th Phase Voting In Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
Weiterlesen »