பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Anchor Priyanka Nachrichten

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?
Priyanka DeshpandePriyanka Deshpande MarriageAnchor Priyanka 2Nd Marriage
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் மிகவும் பிரபலமாக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே.

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்? பிரியங்கா தேஷ்பாண்டே, 2016 ஆம் ஆண்டு தனது நெடுங்கால காதலரான பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக 2022ஆம் ஆண்டு தகவல்கள் வெளியானது. ஆனால், இவை அனைத்தும் வெறும் வதந்தியே என்று கூறிவிட்டார் பிரியங்கா. சமீபத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா, சில விஷயங்களை பேசும் போது, நா தழுதழுக்க பேசினார். “உன் வாழ்வில் வரும் ஒருவன், கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து, உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும்” என்று அர்ச்சனா அவரை வாழ்த்தினார்.

மேலும் படிக்க | மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Chennai temple priest scandalGood Bad UglyArvind Kejriwalரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..Mars Transitவேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Priyanka Deshpande Priyanka Deshpande Marriage Anchor Priyanka 2Nd Marriage Anchor Priyanka Second Marriage பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம் பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரியங்கா தேஷ்பாண பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு இரண்டாவது திருமணம்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
Weiterlesen »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
Weiterlesen »

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Weiterlesen »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Weiterlesen »

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
Weiterlesen »

Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:43:38