மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!
Sandhya Raagam Episode Update Today : வருத்தத்துடன் ரகுராம் சொன்ன வார்த்தை.. மாயா, சீனு எடுத்த முடிவு - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்தநேற்றைய எபிசோடில் தனத்தின் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்பட்ட ரகுராம் ஜானகியிடம் ஒரு வார்த்தை கூட பேசாத இலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஜானகி ரகுராம் தன்னிடம் பேசாமல் போனதால் வருத்தப்பட மாயா மற்றும் சீனு அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று ஆறுதல் சொல்லியும் ஜானகி மனம் கலக்கத்திலேயே உள்ளது.
இதையடுத்து ரகுராம் இவர்கள் அனைவரையும் காரில் அழைத்துக் கொண்டு வரும்போதும் ஜானகியிடம் பேசாமல் வருகிறார். வீட்டுக்கு வந்த ரகுராம் சிவராமனை அவனது மனைவியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ரமணி அம்மா என்ன நடந்தது என்று கேட்டு அறிந்து கொள்கிறாள்.
அடுத்ததாக மாயா மற்றும் சீனு மொட்டை மாடியில் ரகுராம் எவ்வளவு நல்லவரா இருக்காரு இன்னைக்கு தனத்தை புரிஞ்சுகிட்டு அவளை விளையாட அனுமதிச்சாரு. அதே மாதிரி சரியான நேரமாக பார்த்து நம்முடைய காதலை சொல்லி கல்யாணம் பற்றி பேசினால் நிச்சயம் நம்முடைய காதலையும் புரிந்து கொள்வார் என்று ரகுராமிடம் காதலைப் பற்றி சொல்ல முடிவெடுக்கின்றனர்.ஜீ தமிழ்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Episode Update Rajeev Parameshwar Sandhya Jagarlamudi Zee Tamil Serial Sandhya Raagam Serial Update Sandhya Raagam Episode Update Today Sandhya Raagam Serial Update சந்தியா ராகம் சீரியல் அப்டேட் சந்தியா ராகம் தொடரில் நடக்க இருப்பது என்ன சந்தியா ராகம் தொடரில் நடக்க இருப்பவை
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
Weiterlesen »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Weiterlesen »
1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
Weiterlesen »
உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Weiterlesen »
Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Weiterlesen »
சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடிAmazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Weiterlesen »