கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் யூடிபர் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று திரும்பும் போது அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர்.
மேலும் படிக்க | எந்தப் பிரச்சினை என்றாலும் திமுக குழு அமைக்கிறது; ஆனால் செயல்படுவதில்லை: வானதி சீனிவாசன் இந்நிலையில் ஊட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புகார் அளித்தன் பேரில் சென்னையிலிருந்து 29ம் தேதி விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஊட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்றனர். இரவு நேரம் என்பதால் நேற்று, இரவு அவினாசி கிளை சிறையில் இருந்து காலை 7. 00 மணிக்கு அங்கிருந்து சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் அழைத்து வந்த போது சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திடீரென வயிற்று வலி கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை மதியம் 12.
இதையறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த நீலகிரி போலீசார் செய்தி சேகரிக்க அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றியதால் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார்.
Savukku Shankar News Savukku Shankar Arrested Savukku Shankar Case Savukku Shankar Youtube Channel Savukku Shankar Latest News Savukku Shankar Salem Hospital Savukku Shankar Admitted In Hospital Savukku Shankar Tamil News Savukku Shankar Tn Govt Savukku Shankar Udhayanidhi Stalin யூடிபர் சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி சவுக்கு சங்கர் கைது சவுக்கு சங்கர் தமிழக அரசு சவுக்கு சங்கர் திமுக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
Weiterlesen »
‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
Weiterlesen »
இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?
Weiterlesen »
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
Weiterlesen »
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
Weiterlesen »
ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?
Weiterlesen »