தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை அன்பளிப்பாக தந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
கடவுள் போல் வந்து உதவிய ராகவா லாரன்ஸ் .SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் , சமீபத்தில் நடந்த பத்திரிக்கை சந்திப்பில் கூறியது போலவே தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டி அன்பளிப்பாக தந்து அசத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்து பேசும்போது., Hi friends and fans, Two days ago in a press meet I mentioned that my physically abled boys performed Mallarkhambam so courageously. I’m extremely proud and happy to see their determination and hard work. I promised to provide them with bikes and build houses for them. As a first…இதனைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டில், மாற்றுத்திறனாளி குழுவினரைச் சந்தித்து பாராட்டியதோடு, சொன்னது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டி வழங்கி அசத்தியுள்ளார்.
Raghava Lawrence Donations Chennai Actor Raghava Lawrence Lawrence Lawrence Master Raghava Lawrence Gifted 13 Bikes Physically Challenged People பைக் பரிசளித்த ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் ராகவா லாரன்ஸ் லாரன்ஸ் மாஸ்டர் Raghava Lawrence Latest News Raghava Lawrence News Tamil நடிகர் ராகவா லாரன்ஸ் செய்திகள் Raghava Lawrence Latest News Tamil
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Weiterlesen »
வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!கடும் கோடை காலத்தில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வியர்குரு. கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
Weiterlesen »
பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.
Weiterlesen »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Weiterlesen »
சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புChennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
Weiterlesen »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »