India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ
9வது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு தொடக்க போட்டி நடைபெறுகிறது. இதில் தொடரை நடத்தும் அமெரிக்கா அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கும் முன் 15 பயிற்சி ஆட்டங்களும் திட்டமிடப்பட்டன. அதில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. நியூயார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், ஓப்பனராக இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.ரோஹித் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களை அடித்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. மெஹதி ஹசன், ஷாரிஃபுல் இஸ்லாம், முகமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அதேபோல் 183 ரன்களை துரத்திய வங்கதேச அணி 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மொகமதுல்லா 40 ரன்களையும், ஷகிப் அல் ஹசன் 28 ரன்களையும் சேர்த்தார். இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் தூபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இன்றைய பயிற்சி ஆட்டத்தின் மூலம் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது எனலாம்.
India Vs Bangladesh Warm Up Match India Vs Bangladesh Warm Up Match Highlights IND Vs BAN Rishabh Pant Hardik Pandya ICC T20 World Cup 2024 T20 World Cup 2024 Rishabh Pant News இந்திய வங்கதேசம் இந்தியா வங்கதேசம் பயிற்சி போட்டிகள் சஞ்சு சாம்சன் ரிஷப் பண்ட்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.
Weiterlesen »
புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Weiterlesen »
மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
Weiterlesen »
தமிழகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா பரிசோதனை?சிங்கப்பூரில் மீண்டும் கொரனோ பரவல் எதிரொலி காரணமாக கோவை வரும் விமான பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Weiterlesen »
குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Weiterlesen »
ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!Hardik Pandya Natasa Stankovic: இந்திய அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Weiterlesen »