மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?
Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ்.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சிஇந்தியில் ராதா மோகன் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார். அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Chennai temple priest scandalGood Bad UglyArvind Kejriwalரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..Mars Transitவேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன...
Dubbed Series Nala Damayanthi Hindi Dubbed Series Hindi Dubbed Serials In Tamil Channel Dubbed Series In Zee Tamil ஜீ தமிழில் டப்பிங் சீரியல்கள் ஜீ தமிழில் எந்த சீரியலை பார்க்கலாம் ஜீ தமிழில் இந்தி டப்பிங் தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டப்பிங் த நளதமயந்தி தொடர் ஜீ தமிழில் முடிவுக்கு வரும் நளதமயந்தி தொடர்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Weiterlesen »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும், எந்த ராசிகளுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Weiterlesen »
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
Weiterlesen »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Weiterlesen »
குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்KKR vs SRH: ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
Weiterlesen »
OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
Weiterlesen »