முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!

Warning Signs Of High Cholesterol In Face And Eyes Nachrichten

முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!
Signs Of High Cholesterol In FaceFaceEyes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Warning Signs of High Cholesterol in Face: ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், பொதுவாக அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் முகம் அல்லது கண்களில் இதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கார்னியா வைச் சுற்றியுள்ள வளையம்.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்இன்றைய அவசர வாழ்க்கையில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது ஒரு மிகப்பேரிய பிரச்சனை ஆகும். அதன் அறிகுறிகள் மிகவும் வெளிப்படையாக இருக்காது. ஆனால், இதன் காரணமாக, மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், பொதுவாக அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் முகம் அல்லது கண்களில் இதற்கான அறிகுறிகள் தோன்றும். கார்னியாவில் சாம்பல் நிற வெள்ளை வளையங்கள், தோலில் மஞ்சள் புள்ளிகள் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஆகியவை உங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்து கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் ஆகும்.தோலின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள செல்களில் கொலஸ்ட்ரால் சேரும்போது, ​​அது சாந்தோமாஸ் என்று அழைக்கப்படுகிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Signs Of High Cholesterol In Face Face Eyes Warning Signs Of Cholesterol Cholesterol Cornea Ring Skin Pigmentation Yellow Pimples Yellow Patches Cornea Health Tips In Tamil Health Tips கொலஸ்ட்ரால் கார்னியா முகம் கண்கள் மஞ்சள் நிற பருக்கள் கண் இமைகளில் மஞ்சள் திட்டுகள் கார்னியாவைச் சுற்றியுள்ள வளையம் தோல் நிறமி கார்னியாவின் விளிம்பைச் சுற்றியுள்ள மாற்றங்கள் How Can I Reduce Cholesterol In My Face How To Remove Cholesterol Deposits On Face How To Remove Fat Deposits On Face What Removes Cholesterol Fast

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
Weiterlesen »

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!அதிக கொழுப்பு உடலில் இருப்பது நல்லது இல்லை. கொலஸ்ட்ரால் நம் உடலால் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அழிவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
Weiterlesen »

சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
Weiterlesen »

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!Symptoms of Liver Failure: இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பலவீனம் உணரப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடும் சோர்வை ஏற்படுத்துகிறது.
Weiterlesen »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
Weiterlesen »

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 08:38:05