மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால் அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் கோப்பையை வெல்லாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
எப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு வந்தாரோ, அதுவும் கேப்டனாக ஆனாரோ அதுமுதல் அவருக்கு செல்லும் இடமெல்லாம் அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது. மும்பையிலும் ஆதரவு இல்லை. அகமதாபாத் சென்றால் காறி உமிழாத குறைதான். இதோடு மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே கோஷ்டிகள் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் 2024 அட்டவணையில் 9வது இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் .
இல்லையெனில், இத்தனை நல்ல வீரர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு மோசமாக ஆட முடியுமா?. ஓய்வறையில் வீரர்களிடையே கோஷ்டிப் பிளவு இருப்பதாகவே தெரிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர் சேர்ந்து ஆட முடியாமல் ஏனோதானோவென்று ஆடி வருகின்றனர். தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டம் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரலாம்.
Michael Clarke IPL 2024 Michael Clarke Prediction IPL Updates IPL Latest News Cricket News மும்பை இந்தியன்ஸ் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் 2024 மைக்கேல் கிளார்க் கணிப்பு ஐபிஎல் அப்டேட்ஸ் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Weiterlesen »
ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Weiterlesen »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »
கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »
ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Weiterlesen »
சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!Mumbai Indians, Dewald Brevis : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்லார்டு போல் அதிரடியாக ஆடக்கூடிய சின்ன பொல்லார்டை இன்னும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரவில்லை.
Weiterlesen »