ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?

Mumbai Indians Nachrichten

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?
Mumbai Indians NewsRohit SharmaRohit Sharma News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 7 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் பல்வேறு வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.டாஸ் மற்றும் டிஆர்எஸ் ரிவ்யூ மட்டுமே ஹர்திக் பாண்டியா பார்க்கிறார் எனவும் கூறுகின்றனர்.Jupiter transitகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். 2 அணிகளை தவிர அனைத்து அணிகளும் 7 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்டன. அதாவது, மொத்தம் 14 லீக் ஆட்டங்கள் உள்ள நிலையில், அதில் பாதி போட்டிகளை கடந்துவிட்டன.

மேலும் படிக்க | தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Mumbai Indians News Rohit Sharma Rohit Sharma News Hardik Pandya Hardik Pandya News Rohit Sharma Took Captaincy Unofficially In MI MI MI News Latest Sports News Updates Hardik Pandya Is Inactive Captain Hardik Pandya Dummy Captain ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா செய்திகள் ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன் ரோஹித் சர்மா தான் உண்மையான கேப்டன் எம்ஐ ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் Indian Premier League ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டன் ஐபிஎல் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Weiterlesen »

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Weiterlesen »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Weiterlesen »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Weiterlesen »



Render Time: 2025-02-26 14:19:22