Get Rid From Loan Problems : வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், அதனை அவமானமாக நினைப்பவர்களுக்கான பரிகாரங்கள்...
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க விருப்பமா?குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்மும்பையில் இருந்து விலகும் ரோஹித் சர்மா... ரெடியாக இருக்கும் இந்த 5 அணிகள் - யாருக்கு கிடைக்கும் லக்?வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்ஷன் எடுக்குமா அரசு?
சிலர் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் போக்கு காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், அதனை அவமானமாக நினைப்பவர்கள், சில ஜோதிட பரிகாரங்களை செய்தால் கடன் தொல்லைகள் தீரும்.வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், கொடுக்க வேண்டிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை மைத்ர முகூர்த்த நேரத்தில் திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாகும்.
மேலும் படிக்க | சிம்மத்தில் வக்ரமாகும் புதன்! 12இல் 5 ராசிகளுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும் புத்திகாரகர்! வளர்பிறையில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்ப்பது நல்லது. முருகன் வழிபாடு கடனைத் தீர்க்கும்.: முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், ஞாயிறு, செவ்வாய், புதன் கிழமைகளிலும் கடனை அடைப்பது நல்லது.
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
Weiterlesen »
உங்கள் டூத் பேஸ்ட்டில் என்ன வண்ணம் இருக்கிறது? அதற்கு இது தான் அர்த்தம்!நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு டூத் பேஸ்ட்டின் நுனியிலும் ஒவ்வொரு வண்ணம் கொண்ட குறியீடுகள் இடம் பெற்று இருக்கும். இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Weiterlesen »
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
Weiterlesen »
சுகர் லெவலை கட்டுப்படுத்த பப்பாளி உதவுமா... சாப்பிடும் சரியான முறை..!நீரழிவு நோயாளிகள், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
Weiterlesen »
கோடை வெயிலிலும் குளுகுளுப்பை அனுபவிக்க 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்! பெஸ்ட் ஏசிக்கள்!வெயிலை சமாளிக்க ஏசி என்பதையும் தாண்டி, தற்போது அதன் விலை, தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
Weiterlesen »