விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் , கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.வைரலாகும் சுசித்ராவின் பேச்சு!உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..
தன் குழந்தை இறந்த புதிதிலேயே தன்னால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, தன் பட வேலைகளில் மும்முறமாக இறங்கிய விஜய் ஆண்டனி, தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார். மக்களும் குழந்தையின் தோண்டுவதை காரணம் குறித்து தூண்டுவதை விட்டுவிட்டு அவரவர் வேலையை பார்க்க தொடங்கினார். இந்த சமயத்தில் தான் பாடகி சுசித்ரா கூறிவரும் தகவல்கள் பலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.சுசித்ரா
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை குறித்து பேசி இருக்கிறார். அதில், விஜய் ஆண்டனி தான் ஹீரோவாக நடிப்பதற்காக உடலில் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதேபோன்று தானும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகள் விரும்பியதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து விஜய் ஆண்டனியிடம் அவர் பேசிய போதெல்லாம், வெளிநாட்டிற்கு சென்று இதற்கு ஏற்பாடு செய்வதாக விஜய் ஆண்டனி கூறியதாகவும் பேசி இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!INDIA Allianceபெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்...
Vijay Antony Vijay Antony Daughter Suchitra Interview Singer Suchitra Recent Interview Singer Suchitra About Vijay Antony Daughter Death Singer Sucithra Talks About Why Vijay Antony Daug விஜய் ஆண்டனியின் மகள் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்தது ஏன் விஜய் ஆண்டனியின் மகள் குறித்து பேசிய சுசித்ரா சுசித்ராவின் சமீபத்திய நேர்காணல்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
Weiterlesen »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
Weiterlesen »
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Weiterlesen »
Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
Weiterlesen »
சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
Weiterlesen »