வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

VK Pandian Nachrichten

வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
OdishaBJP OdishaBiju Janata Dal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம்.

ஒடிசா வில் 24 ஆண்டுகாலம் முதல்வராக தொடர்ந்த நவீன் பட்நாயக் தோல்விவி.கே. பாண்டியனை வைத்து பல கதையாடல்களை பாஜக பிரச்சாரத்தில் பயன்படுத்தியது.Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!நடந்து முடித்த மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அது பல அதிர்ச்சி முடிவுகளை அளித்துள்ளது எனலாம்.

இந்தளவிற்கு பிஜூ ஜனதா தளம் தோல்வியை தழுவ பல காரணங்கள் இருக்கின்றன. ஆட்சிக்கு எதிரான மனநிலை, நவீன் பட்நாயக்கின் வயது மற்றும் அவரது உடல்நிலை குறித்த பேச்சுகள் ஆகியவை இதில் தாக்கம் செலுத்தியிருக்கும் என்றாலும் வி.கே. பாண்டியனை வைத்து பாஜக மேற்கொண்ட பிரச்சாரமும் அக்கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது எனலாம். தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி. கார்த்திகேய பாண்டியன் பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டார்.

வி.கே. பாண்டியனை குறிவைத்து பாஜக சரியான தாக்குதலை மேற்கொண்டு ஒடிசாவில் தனது பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. வி.கே. பாண்டியனால்தான் பாஜக அங்கு வென்றது என சொல்ல முடியாது என்றாலும் அவரை முன்வைத்து பாஜக உருவாக்கி கதையாடலும், பிரச்சார யுக்தியும் கண்டிப்பாக பல இடங்களில் கைக்கொடுத்துள்ளது எனலாம்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Odisha BJP Odisha Biju Janata Dal Lok Sabha Election 2024 BJP Secures Huge Victory In Odisha VK Pandian Losing Factor Odisha News Lok Sabha Election Result 2024 Amit Sha Attack On VK Pandian VK Pandian PM Modi PM Modi On Naveen Patnaik Odisha News வி.கே. பாண்டியன் ஒடிசா பாஜக ஒடிசா மக்களவை தேர்தல் 2024 ஒடிசா செய்திகள் பிரதமர் மோடி நவீன் பட்நாயக் அமித் ஷா பொறியில் சிக்கிய விகே பாண்டியா நவீன் பட்நாயக் ஒடிசாவில் தோல்விக்கு காரணம் விகே பாண்டியன்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Weiterlesen »

படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்படுகவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! வைரல் போட்டோஸ்..
Weiterlesen »

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Weiterlesen »

உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!
Weiterlesen »

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!
Weiterlesen »

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார்
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:25:36