EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ்உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற, ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO எளிமைப்படுத்தியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான உயிர்வாழ் சான்றிதழை டெபாசிட் செய்ய, ஓய்வூதியம் பெறுபவர் எந்த வங்கி, தபால் அலுவலகம், பொதுவான சேவை மையம் அல்லது EPFO அலுவலகக் கிளைக்கு செல்ல வேண்டும். இதற்கு காரணம், அங்கு தான் கைரேகை/கருவிழியை அங்கீகரிக்கும் இயந்திரம் உள்ளது.
முக அடையாளம் காணும் முறையைப் பயன்படுத்த, உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் ஃபேஸ் ஆர்டி மற்றும் 'ஜீவன் பிரமான்' ஆகிய இரண்டு அப்ளிகேஷன்களை நிறுவ வேண்டும். இந்த செயலிகளுக்கான ஆபரேட்டர் அங்கீகாரம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மூலம் செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த விரிவான வீடியோ EPFO இன் அதிகாரப்பூர்வ YouTube ஹேண்டில் @SOCIALEPFO இல் கிடைக்கிறது. இந்த முறையின் வசதி, ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று EPFO நம்பிக்கை கொண்டுள்ளது.
Digital Survival Certificate Facility Life Certificate Deadline Pensioners Latest News Life Certificate From Nearest Post Office Pensioners Good News உயிர்ச்சான்றிதழ் Digital Life Certificate Pensioners Jeevan Pramaan Patra Update வீட்டி இருந்த படியே உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கும் முறை
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
Weiterlesen »
வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்திற்கான வட்டி கணக்கீடு
Weiterlesen »
வீட்டில் அதிகம் பல்லிகள் தொல்லை உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் எதற்கு தேவை? வாரிசு சான்றிதழைப் பெறுவது எப்படி?How To Get Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது அரசிடம் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆவணம், யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?
Weiterlesen »
EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!e-nomination: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரே நிமிடத்தில் வீட்டில் இருந்தபடி நாமினியை மாற்றுவதற்கான ஈ-நாமினேஷன் செயல்முறையை செய்துவிடலாம்.
Weiterlesen »
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?
Weiterlesen »