வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!

வேலூர் மாவட்டம் Nachrichten

வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!
கடும் கோடை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 82 sec. here
  • 4 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.

இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிவேலூர் என்று சொன்னாலே பல்வேறு வரலாற்று சிறப்பம்சம் கொண்ட ஒரு நகரம் ஆகும் சிப்பாய் கலகம் முதல் தேசிய கொடி உருவாகிய இடம் அகழியுடன் உள்ள கோட்டை என அடுக்கி கொண்டே போகலாம்.

பொதுவாகவே வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வேலூரில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தாக்கம் துவங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கக்கூடிய மாநகரமான வேலூரில் இந்த ஆண்டின் பருவ மழை பொழித்து போனதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகின்றது.

வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்107 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகின்றது இதன் காரணமாக காலை 12 மணி முதல் மாலை வரை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சூடிய காணப்படுகின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கட்டிடம் பெயிண்டார் போன்ற வெயிலில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்துக்ள்ளாகின்றனர்.

அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று தற்போது வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தர்பூசணி, இளநீர், பப்பாளி, வெள்ளேரி, ஜூஸ், கரும்புச் சாறு, பனங்காய் நுங்கு, கீரக்காய், பழ வகைகள் போன்ற நீர் ஆகாரங்கள் உள்ள பழ வகைகளை அருந்தி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

மேலும் அறிவிப்பின்றி மின்சாரம் அடிக்கடி தடை செய்கின்றனர் இதனால் பொதுமக்கள் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடப்பதால் கேரம்போர்டு, தாயம், போன்றவற்றை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். வேலூர் மட்டுமல்ல ஈரோட்டிலும் வெப்பம் மிக அதிக அளவாக உள்ளது. நேற்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் பதிவாகியுள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 °F வெப்பம் பதிவாகி மக்களை வதைத்து வருகிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

கடும் கோடை

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
Weiterlesen »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Weiterlesen »

குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்... தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்... தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!வேங்கை வயல் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி புறக்கணிப்பு பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் தற்பொழுது ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Weiterlesen »

சம்மரில் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கசம்மரில் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கSummer Hair Care: சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பத்தால், நம் ஆரோக்கியம் மட்டுமல்ல, நம் தலைமுடியும் மோசமடையத் தொடங்கும். எனவே இந்த பருவத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.
Weiterlesen »

ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை... மிதக்கும் துபாய்... தவிக்கும் மக்கள்!ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை... மிதக்கும் துபாய்... தவிக்கும் மக்கள்!Dubai Rains: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Weiterlesen »

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் உத்தரகாண்டா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 04:40:32