வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

Managing Expenses Nachrichten

வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Lay Off PeriodExpense Management TamilLay Off Jobs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

பல்வேறு ஐடி நிறுவனங்களிலும், உலக நிறுவனங்களிலும் லே ஆஃப் செய்து வருகிறது. இந்த சமயத்தில் நாம் நிதி நிலையை சமாளிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.செலவுகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?Guru PeyarchiGuru Peyarchi

எப்போது வரும், எப்படி வரும் என்றே தெரியாமல் பலரது மெயிலில் வந்து சேர்கிறது, இந்த ‘லே ஆஃப்’ மெயில். நிறுவனத்தின் நிதி இழப்பு, பண வீக்கம், நிறுவனத்திற்கு சீல், மீள முடியா கடனில் நிறுவனம் சிக்குவது, போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு நிறுவனம் தங்களின் தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கும். ஒரு சில கார்பரேட் நிறுவனங்களின் பாலிசிக்களில் வேலையை விட்டு தூக்கும் போது, தொழிலாளருக்கு 2 மாத சம்பளத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இருக்கும். ஆனால், இது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒத்துப்போகாது.

>அத்தியாவசிய தேவைகளை அடுத்து நாம் பார்க்க வேண்டியது வீட்டு வாடகை, மின்சார கட்டணம் மற்றும் மாத மளிகை சாமான் லிஸ்ட்தான். கையில் இருக்கும் தொகையை இதற்கு பிரித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Lay Off Period Expense Management Tamil Lay Off Jobs How To Manage Expenses Expense Management Tamil Money Management Tamil லே ஆஃப் பணி நீக்கம் பணி நீக்கம் சமயத்தில் எப்படி செலவுகளை சமாளிப்பது

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
Weiterlesen »

தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
Weiterlesen »

Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?
Weiterlesen »

ஊர் சுற்ற பிடிக்குமா? அப்போ அதை வைத்தே கை நிறைய சம்பாதிக்கலாம்..எப்படி?ஊர் சுற்ற பிடிக்குமா? அப்போ அதை வைத்தே கை நிறைய சம்பாதிக்கலாம்..எப்படி?ஊர் சுற்ற பிடிக்குமா? அப்போ அதை வைத்தே கை நிறைய சம்பாதிக்கலாம்..எப்படி?
Weiterlesen »

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோGuru Peyarchi Palangal: சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும் கிரகமான குரு பகவான் இன்று பெயர்ச்சி ஆகிறார். அனைத்து ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 22:01:47