Benefits of No Sugar Challenge: அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தும்.
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும்.எடையைக் குறைக்கவும் பராமரிக்கவும் குறைந்த சர்க்கரை கொண்ட உணவு உதவியாக இருக்கும்Saturn TransitGuru Peyarchi
இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இது அளவுக்கு அதிகமாக நம் உடலில் சேர்ந்தால் பல பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகிறோம். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு உடல் பருமனும் அதிகமாகிறது. சர்க்கரை பல்வேறு இனிப்புகள், உணவுகள் மற்றும் பானங்களை இனிமையாக்க பயன்படுகிறது. இது உணவு தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. கேக், பிஸ்கட், சாக்லேட் மற்றும் பிற ருசியான உணவுகளின் தயாரிப்பிலும் சர்க்கரை பயன்படுத்தப்படுகின்றது.
நமது உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நம்மை இந்நாட்களில் பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. உணவுமுறையில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இவற்றில் பல நோய்களை நாம் தவிர்க்கலாம். இதில் முக்கியமானது சர்க்கரை கட்டுப்பாடு. சில நாட்களுக்கு சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் பல வித உடன் நல ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும்.அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?Coimbatoreரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே...
No Sugar What Are The Benefits Of Giving Up Sugar For 14 D Benefits Of No Sugar Challenge What Are The Benefits Of Giving Up Sugar Weight Loss Diabetes Heart Energy Dental Care Skin Care Health Tips In Tamil Health Tips நோ சுகர் சேலஞ்ச் நோ சுகர் இதய ஆரோக்கியம் எடை இழப்பு இரத்த சர்க்கரை அளவு பல் ஆரோக்கியம் ஆற்றல் மன ஆரோக்கியம் சரும ஆரோக்கியம் What Are The Benefits Of The Sugar Free Challenge What Are The Benefits Of Quitting Sugar What Happens After 21 Days Of No Sugar What Does No Sugar Do For Your Body?
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
Weiterlesen »
கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
Weiterlesen »
ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டுArvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
Weiterlesen »
கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
Weiterlesen »
செவ்வாழைப்பழத்தின் நன்மைகள்: பல நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்!Red banana, Health benefits: மஞ்சள் வாழைப்பழம் போன்று காணப்படும் இந்த வாழைப்பழத்தின் தோல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் ஏராளமான நுண்ணூட்டச்சத்துக்கள் இருப்பதால், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
Weiterlesen »
தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோHealth Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Weiterlesen »