Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே அரசின் முன்னுரிமை.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி
NDA அரசின் முழு பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஜூலை 22 ஆம் தேதி, நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் இந்த முறை நடுத்தர வர்க்கமும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்டில் புதிய வீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.
மேலும் படிக்க | பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்!- EWS உடன் தொடர்புடைய ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.- மேலும், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். - ஆனால் ஏற்கனவே நிரந்தர வீடு இல்லையென்றால் மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- இது தவிர, இந்திய அரசு அல்லது மாநில அரசின் ஏதாவது ஒரு வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது.இத்திட்டத்தின் பலன்களை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளமானக்குச் செல்ல வேண்டும்.
Good News Expected From Fm Nirmala Sitharaman Fm Nirmala Sitharaman Home Buyers New Housing Scheme புதிய வீட்டுத்திட்டம் புதிய வீட்டு வசதி திட்டம் வீட்டு வசதி திட்டம் வீட்டுக் கடன் Nirmala Sitharaman Finance Minister PMAY நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா Pradhan Mantri Awas Yojana மத்திய பட்ஜெட் 2024 PMAY-G Https://Pmaymis.Gov.In/ PMAY-U Tax Exemption Union Budget 2024 Finance Minister Nirmala Sitharaman வரி செலுத்துவோர் Taxpayers Union Budget 2024-25 Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வரி Income Tax வணிகச் செய்திகள் Business News In Tamil
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Weiterlesen »
Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
பிரதான் மந்திரி திட்டத்தில் இலவச வீடு பெறுவது எப்படி?Pradhan Mantri Awas Yojana: வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல மத்திய அரசின் PMAY திட்டம் உதவுகிறது. நிலம் வைத்து இருப்போர் வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்குகிறது.
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
Weiterlesen »
UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
Weiterlesen »
PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூலம் வருடாந்திர வட்டி சலுகைக்கான வசதியும் வழங்கப்படுகின்றது.
Weiterlesen »