Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

National Pension System Nachrichten

Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்
Budget 2024BudgetEmployer Contribution Hiked To 14 Percent
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

National Pension System : மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது முதலாளி / நிறுவனத்தின் என்பிஎஸ் பங்களிப்பை 14 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை இது 10 சதவீதமாக இருந்தது. இந்த மாற்றம் காரணமாக ஊழியர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் அதிக பலன்கள் கிடைக்கும். மேலும், ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் அதாவது டேக் ஹோம் சேலரியிலும் இதனால் மாற்றம் ஏற்படும். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதேபோல், தனியார் துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களின் வருமானத்தில் இருந்து 14 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.NPS சந்தை இணைக்கப்பட்ட திட்டமாகும். தற்போது இது ஒரு மிகப் பிரபலமான ஓய்வூதிய திட்டமாக உள்ளது. முன்னர், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டது. எனினும், 2009 முதல், தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தியது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Budget 2024 Budget Employer Contribution Hiked To 14 Percent Nps Employer Contribution Hiked To 14 Percent Nirmala Sitharaman National Pension Scheme NPS OPS Central Government Employees Old Pension Scheme Pension Scheme Annuity Pension 50 Percent Pension Guarantee மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் கணக்கு Nps Account Nda Government தேசிய ஓய்வூதியத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறை தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓபிஎஸ் என்பிஎஸ் பட்ஜெட் பட்ஜெட் 2024 நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ஓய்வூதியம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய PFRDA ஓய்வூதிய திட்டம் Pension Guarantee Under Nps Pension Guarantee பழைய ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதிய முறை Pensioners ஓய்வூதியதாரர்கள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. ஊழியர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
Weiterlesen »

அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம்அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம்Old Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், பணி ஓய்வுக்கு பின், போதிய ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலை அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த கவலையை போக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Weiterlesen »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்திமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
Weiterlesen »

சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேசிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes from July 1, 2024: ஜூலை முதல் நாளே வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. திங்கள்கிழமை முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »

அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
Weiterlesen »

ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 05:31:19