Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர் விஷால் இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் குறியிருப்பது என்ன? இங்கு பார்ப்போம்.8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை..
தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Illicit Liquor Vishal Vishal Viral Post Actor Vishal Tweet Kallakurichi Death Latest News Kallakurichi Death News Latest Kallakurichi Death Illicit Liquor Vishal Tamil Nadu Kalla Charayam Death Kallacharayam Death Latest News கள்ளச்சாராய உயிரிழப்புகள் கள்ளச்சாராய உயிரிழப்புகள் எண்ணிக்கை விஷால் கண்டனம் நடிகர் விஷால் கண்டனம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..
Weiterlesen »
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம்Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்துள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
Weiterlesen »
எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Weiterlesen »
ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
Weiterlesen »