Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
ஏசி யை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?
அந்த வகையில், ஏசி சரியான அளவிற்கு குளிர்ச்சியை இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றவும். இதன்மூலம், பகலிலும் சரி, இரவிலும் சரி மக்களின் சௌரியத்திற்கு ஏற்ப அறையில் குளிர்ச்சி கிடைக்கும். இதனால் மக்கள் வியர்வை தொல்லை, வெக்கையின்றி நிம்மதியாக இரவில் தூங்குவார்கள். அவர்களின் அன்றாடமும் இயல்பானதாக மாறும். நல்ல குளிர்ச்சி வேண்டும் என்றால் புதிய ஏசிதான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, பழைய ஏசியில் நீங்கள் இந்த சில விஷயங்களை செய்தாலும் குளிர்ச்சி அதிகமாகும்.1.
3. மேலும், ஏசி அதிக குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் அதை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதாவது அப்படி வைத்தால் அறையில் வேகமாகவும், முழுமையாகவும் குளிர்ச்சி உண்டாகும் என நினைக்கின்றனர். ஆனால் அது தவறானது. Bureau Of Energy Effiency இதுகுறித்து கூறுகையில், நீங்கள் உங்கள் ஏசியை 24 டிகிரி வைத்துக்கொண்டால் மட்டுமே சிறந்த அளவில் கூலிங் கிடைக்கும் என்கிறது.
Air Conditioner AC Tech Tips AC Cooling Boosting Tips AC Tips Air Conditioner Tips For User ஏசி ஏர் கண்டீஷனர் டெக் டிப்ஸ் ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க இதை செய்யுங்கள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா... அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!Smartphones Tips: ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகாமல் இருக்கவும், மொபைலும் நீங்களும் நலமுடன் இருக்கவும் இந்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Weiterlesen »
முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
Weiterlesen »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Weiterlesen »
EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »