‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?

Kanguva Nachrichten

‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?
Kanguva CastKarthiKanvua Cameo
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?

Kanguva Movie Karthi Cameo : சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தில் கார்த்தி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்...

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தமிழ் மொழியில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் பேண்டஸி திரில்லர் திரைப்படம் இது. இதில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.. வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். நடிப்பதாக கூறிய சில படங்களும் டிராப் ஆகின்றன.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அடித்து சூர்யாவை வைத்து வே கங்குவா படத்தையும் இயக்கி வருகிறார். எப்போதும், வித்தியாசனமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா, சிறுத்தை சிவா கூறிய கங்குவா கதைக்கும் ஒகே கூறிவிட்டார். ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமான இது, இந்திய சினிமாவில் புதிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கங்குவா திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, திஷா பதானி நடித்து வருகிறார்.

சமீப காலமபாக வெளியாகி வரும் இந்திய திரைப்படங்களில் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களின் லிஸ்ட் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் மட்டும் எண்ணிலடங்கா பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரமாக வந்தனர். இந்த நிலையில், கங்குவா படத்திலும் ஒரு நடிகர் கேமியோ ரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் சொந்த தம்பி கார்த்திதான்., இரண்டாவது மனைவியின் மகனாக கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Kanguva Cast Karthi Kanvua Cameo Karthi Movies Suriya Movies Kanguva Movie Latest Update Kanguva Movie Update Kanguva Film Kanguva Cast And Crew Kanguva Movie Karthi Karthi Cameo In Kanguva Kanguva Movie Cast Karthi Included கங்குவா திரைப்படம் கங்குவா படத்தில் கார்த்தி கார்த்தி கங்குவா கேமியோ சூர்யா சூர்யாவின் கங்குவா சிறுத்தை சிவா இயக்கம் கங்குவா Siruthai Siva In Kanguva

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?
Weiterlesen »

இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Weiterlesen »

நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
Weiterlesen »

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
Weiterlesen »

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?
Weiterlesen »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 07:37:01