‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

Mamitha Baiju Nachrichten

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Tamil MoviePradeep RanganathanMamitha Baiju Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

Mamitha Baiju Second Tamil Movie : சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற பிரேமலு திரைப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ரெபல் படம் மூலம் தமிழில் அறிமுகம்கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!IPLமே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்...

2024ஆம் ஆண்டின் முதல் பாதியை பொறுத்தவரை, தமிழில் பெரிதாக வெற்றி பெறும் அளவிற்கான படங்கள் வெளியாகவில்லை. அனைத்தும், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படமாகவும், குறைந்த பட்ஜெட் கொண்ட படங்களாகவும் இருந்தன. ஆனால், மலையாள திரையுலகில் வெளியான படங்கள் அனைத்தும், தென்னிந்திய அளவில் ஹிட் அடித்தன. அந்த வகையில், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்று, பிரேமலு.கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வெளியான படம், பிரேமலு.

இப்படம், இளைஞர்களுக்கு மட்டுமன்றி, சில வயது வந்தவர்களுக்குமே பிடித்திருந்தது. படத்தின் பாடல்களும், ஹைதராபாத்தை இவர்கள் காண்பித்திருந்த விதமும் படத்திற்கு அழகு சேர்த்தன. இப்படி, படத்தின் அழகான அம்சங்களில் டாப் லிஸ்டில் இருந்தவர், மமிதாதான். இவரை பிரேமலுவில் பார்த்ததில் இருந்து தமிழக இளைஞர்கள் பலர், “இனி எண்ட் ஸ்டேட் கேரளா…” என டைலாக் பேச ஆரம்பித்து விட்டனர். தமிழக இளைஞர்கள் பலருக்கு, இவர் மீது க்ரஷ் பரவி கிடக்க, இவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!துணிகளை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க போடுவரா நீங்கள்! இத தெரிஞ்சுக்கோங்க!உதயமாகி உச்சம் பெறப்போகும் குரு ..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Tamil Movie Pradeep Ranganathan Mamitha Baiju Movies Malayalam Actress Mamitha Baiju New Movie Mamitha Baiju Latest News Mamitha Baiju Latest Tamil Movies Mamitha Baiju Tamil Debut Movie Mamitha Baiju List Of Movies Mamitha Baiju Movie With Pradeep Ranganathan மலையாள நடிகை மமிதா மமிதா பைஜு மலையாள நடிகை மமிதா படங்கள் பிரேமலு கதாநாயகி மமிதா மமிதா பைஜு பிரதீப் ரங்கநாதன் திரைப்படங்கள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Weiterlesen »

ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏஸ் ( ACE) எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
Weiterlesen »

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Weiterlesen »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
Weiterlesen »

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Weiterlesen »

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:19:46