Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..

Rathnam Movie Nachrichten

Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..
Rathnam Twitter ReviewVishalDirector Hari
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Rathnam Review : விஷாலின் ‘ரத்னம்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!

Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..

Rathnam Movie Twitter Review : ஹரி இயக்கியிருக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் எப்படியிருக்கிறது? ட்விட்டர் விமர்சனம் இதோ!விஷாலுக்கு திருப்புமுனையாக அமையுமா?Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!CSK vs LSGதமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் விஷால். இவர், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படம் மூலம் கைக்காேர்த்திருக்கிறார்.

இன்னும் சிலர், படத்தில் வழக்கமான இயக்குநர் ஹரியின் ஆக்‌ஷன் காட்சிகள் மாஸாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.ஆக்‌ஷன் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு ரத்னம் படம் மிகவும் பிடித்திருக்கிறது.ஒரு ரசிகர், படம் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பி இருப்பதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியிருக்கிறார்.படத்தின் முதல் பாதி வரை பார்த்த ஒரு ரசிகர், தனது ட்விட்டர் தளத்தில் அது குறித்த விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ரசிகர்கள் பலர், ரத்னம் படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் தேறும் எனவும், விஷால் பல இடங்களில் டைலாக் பேச கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது பாதி முடிந்தவுடன் படம் குறித்த முழு விமர்சனம் தெரிய வரும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Rathnam Twitter Review Vishal Director Hari Rathnam Movie Review Rathnam Movie Twitter Review Rathnam Twitter Review Tamil Rathnam Review Tamil Rathnam Movie Latest Review Rathnam Movie Review Read In Tamil Is Rathnam Worth Watching ரத்னம் திரைப்படத்தின் ரிவ்யூ ரத்னம் திரை விமர்சனம் ரத்னம் திரைப்படத்தின் விமர்சனம் ரத்னம் விஷால் பட விமர்சனம்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரிரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரிஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
Weiterlesen »

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
Weiterlesen »

யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
Weiterlesen »

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
Weiterlesen »

வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Weiterlesen »

பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
Weiterlesen »



Render Time: 2025-02-26 23:18:53