இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?

Taskin Ahmed Nachrichten

இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?
IND Vs BANTeam IndiaTeam Bangladesh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.Virat KohliITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்றது. ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய அந்த தொடர் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 20 அணிகள் பங்கேற்ற குரூப் சுற்றில் இருந்து 8 அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. பின்னர் அதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் முழுவதும் 8 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வியை கூட பெறாமல் அனைத்தையும் வென்று கோப்பையையும் வென்றது. கனடா அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் முழுவதுமாக ரத்தானது. அந்த வகையில், தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - வங்கதேசம் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதன் அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்திருந்தது. வங்கதேச அணிக்கு இந்த தொடரில் பேட்டிங்கை விட பந்துவீச்சே பலமாக இருந்தது. குறிப்பாக, பவர்பிளே பந்துவீச்சு.

அதாவது, போட்டி அங்கு உள்ளூர் நேரப்படி காலையில் நடைபெற்றதால் டஸ்கின் அகமது இந்தியா போட்டி அன்று சரியான நேரத்திற்கு எழுந்திருக்கவில்லை எனவும், அவர் தூங்கிக்கொண்டிருந்ததால் அணி நிர்வாகிகளால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவரால் சரியான நேரத்தில் வீரர்களின் பேருந்தை பிடிக்க முடியாமல் போனதாகவும், தாமதமாகவே அவர் அணியுடன் மைதானத்தில் இணைந்தார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

IND Vs BAN Team India Team Bangladesh ICC T20 World Cup 2024 T20 World Cup 2024 India National Cricket Team Bangladesh National Cricket Team Taskin Ahmed Overslept IND Vs BAN Super 8 Match Chandika Hathurusingha சண்டிகா ஹத்துருசிங்க இந்தியா வங்கதேசம் போட்டி India Vs Bangladesh இந்திய அணி வங்கதேச அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை இந்திய தேசிய கிரிக்கெட் அணி வங்கதேச தேசிய கிரிக்கெட் அணி டஸ்கின் அகமது அசந்து தூங்கிய டஸ்கின் அகமது இந்தியா வங்கதேசம் போட்டி

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?Team India: டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் 99% இருக்கிறது. அது ஏன் என்பது குறித்து இதில் காணலாம்.
Weiterlesen »

இந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேஇந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேIND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
Weiterlesen »

டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?T20 World Cup 2024 Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி அந்த போட்டிகளை எங்கு, எப்படி காண்பது என்பதை இங்கு காணலாம்.
Weiterlesen »

Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார் தெரியுமா? இவர்தான் அந்த நடிகர்..
Weiterlesen »

கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
Weiterlesen »

தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 10:36:10