Milk Benefits : குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க எருமை பால் சிறந்ததா? பசு பால் சிறந்ததா என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில், இவ்விரண்டு பாலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
Milk Benefits For Kids : எருமை பால் சிறந்ததா? இல்லை மாட்டு பால் சிறந்ததா? என்ற கேள்வி இருக்கிறது. அதுகூட பரவாயில்லை, எருமை பால் குடித்தால் எருமை போல் உருவமும் புத்தியும் வந்துவிடும் என்ற வேடிக்கையான எண்ணமும் பரவலாக இருக்கிறது. அதனால் அது உண்மையா?, குழந்தைகளுக்கு எருமை பால் கொடுக்கலாமா? மாட்டு பால் கொடுக்கலாமா? என்பதை தெரிந்து கொள்வோம். தினமும் காலை பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. அதுவும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும்.
சில குழந்தைகள் எருமைப் பாலை எளிதில் ஜீரணிக்கிறார்கள், சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படலாம்.எருமைப்பால் மனவளர்ச்சி குன்ற செய்யும் அல்லது அறிவு வளர்ச்சியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் டாக்டர் அமித் தெளிவுபடுத்தினார். சமச்சீர் உணவு, சரியான கல்வி மற்றும் ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றின் பங்களிப்பு குழந்தைகளின் மன வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தைக்கு எருமைப் பாலை ஜீரணிப்பதில் சிரமம் இருந்தால், அவர்களுக்கு பசு பால் கொடுக்கலாம்.
Buffalo Or Cow Buffalo Vs Cow Milk Buffalo Milk Benefits For Kids Buffalo Milk Vs Cow Milk Pros And Cons பால் நன்மைகள் எருமை பால் நன்மைகள் பாசு பால் நன்மைகள் Lifestyle Diet பால் ஊட்டச்சத்துகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தலையில் பால் குடத்தோடு மியா கலிஃபா... ஆடி மாதத்தில் அலப்பறை செய்யும் காஞ்சி பாய்ஸ்!Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Weiterlesen »
ஆவணி மாதத்தில் புனித சடங்குகள்! பூணூல்...ராக்கி... சம்பிரதாயமும் சகோதர பாசமும்!ஆவணி அவிட்டம் (19.08.2024) பூணூல் மாற்றுவதற்கு ஏற்ற நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
Weiterlesen »
கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!MG Windsor EV : அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்
Weiterlesen »
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியா? ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள்!Get Rid From Loan Problems : வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், அதனை அவமானமாக நினைப்பவர்களுக்கான பரிகாரங்கள்...
Weiterlesen »
கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!Telegram CEO Pavel Durov Great Biological Father : கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!
Weiterlesen »
Jio Vs Airtel Vs Vodafone: ₹349 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நன்மைகள் கொடுப்பது எதுரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
Weiterlesen »