ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ரூ.349 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து செலவை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.ரீசார்ஜ் கட்டண உயர்வு: கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தனியார் தொலைத் தொடர்பு நிறூவனமான ஜியோ கட்டண உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர். ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் : ஜியோ ரூ.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் திட்டத்தில் விங்க் மியூசிக் , ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே , ப்ரீ ஹாலோடியூன்ஸ் , அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: வோடபோன் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 1.5 ஜிபி டேட்டா என்ற அளவில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கும்.
Vodafone Idea Rs 349 Plan Airtel Rs 349 Plan Airtel Jio Rs 349 Plan Benefits Jio Rs 349 Plan Details Jio Rs 349 Plan Validity Vodafone Idea Rs 349 Plan Details Vodafone Idea Rs 349 Plan Validity Airtel Rs 349 Plan Details Airtel Rs 349 Plan Details Airtel Rs 349 Plan Validity ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன் ஐடியா ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ஜியோ வோடபோன் ஐடியா ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் வேலிடிட்டி ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் வேலிடிட்டி வோடபோன் ஐடியா ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் நன்மைகள் வோடபோன் ஐடியா ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் வேலிடிட்ட India Technology Tech News Tamil Tech News Tech Tamil News News
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சமீபத்திய கட்டணத்தை உயர்த்திய பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.
Weiterlesen »
எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்!Jio Vs Airtel Vs BSNL: எந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான் மிகவும் மலிவானது? யாருடையது மலிவான திட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
Weiterlesen »
உடல் எடையை குறைக்க சிறந்த உணவு எது? சாதமா, ரொட்டியா?Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
Weiterlesen »
ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!Reliance Jio Freedom offer: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
Weiterlesen »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
இனி இந்திய அணி பந்துவீச்சில் பிரச்னையே இல்லை... கைக்கொடுக்கும் இந்த கம்பீர் பார்முலா!IND vs SL 3rd ODI: இந்திய அணியில் கௌதம் கம்பீர் கடைபிடிக்கும் இந்த பார்முலாவால், சாம்பியன் டிராபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Weiterlesen »