எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்

Foods To Eat For Bone Health Nachrichten

எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்
Foods To Avoid For Bone HealthBone Health FoodsFoods Rich In Calcium
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் என்னும் ஊட்டச்சத்து மிக அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி..

சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.நாம் உண்ணும் உணவுகளில் இருந்து, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளவதற்கு, வைட்டமின் டி மிக அவசியம். வைட்டமின் டி இல்லையென்றால், கால்சியம் நிறைந்த உணவுகளை எவ்வளவு அதிகம் உண்டாலும், உடலில் கால்சியம் சத்து சேராது.

எலும்புகள் வலுவாக இருக்க சில உணவுகளை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பது போல், நிச்ச்யம் தவிர்க்க வேண்டிய உணவுகளும் சில உள்ளன. அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, அளவிற்கு அதிகமான உப்பு கொண்ட துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை எலும்புகளில் இருந்து கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்புகளை உள்ளிருந்து சல்லடையாக்கிவிடும்.எலும்புகள் வலுவாக இருக்க உணவு முறையுடன், உடற்பயிற்சியும் அவசியம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Foods To Avoid For Bone Health Bone Health Foods Foods Rich In Calcium Foods Rich In Vitamin D எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க வைட்டமின் டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் கால்சியம் நிறைந்த உணவுகள் வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகள் Bone Health Tips Health Tips In Tamil

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
Weiterlesen »

வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!உடலில் சக்திபெற மற்றும் வலுவாக இருக்க வைட்டமின் B12 அவசியம். எனவே எந்த சைவ உணவுகளில் அதிக வைட்டமின் B12 நிறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!ரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பது அவசியம்.
Weiterlesen »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Weiterlesen »

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
Weiterlesen »

வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்Bangladesh Crisis: இந்த வன்முறை வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்திய மக்களின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் இதன் தாக்கம் தெரியும்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 07:32:45