Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம்.
நான் யாருக்குமே தீமை செய்ததே இல்லை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால், அறிந்தும் அறியாமலும் நமது செயல்கள் பலருக்கு நன்மையாக இருந்தாலும், சிலருக்கு நாமே எதிர்பாராத வகையில் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம்.
மேஷம், துலாம், கும்பம், மகரம் ராசிக்காரர் வாழ்க்கைத் துணையாக இருந்தால் அவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்சனிக்கிரக தோஷம் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஏழரை சனி, சனி தசை என சனியின் ஆதிக்கம் இருக்கும் சமயங்களிலும், திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் சென்று சனீஸ்வரரை வணங்குவதுடன், மூலவரான தர்ப்பாரண்யேசுவரரையும் வணங்கி வருவது நல்லதுசனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை காலங்களில் பக்த ஆஞ்சநேயரை வழிபடவேண்டும்.
Sani Peyarchi Palangal Sani Peyarchi 2025 Sani Peyarchi 2025 Palagal Sani Peyarchi 2025 Date Meenathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Meen Saturn Transit Saturn Transit In Pisces Zodiac Signs Lord Shani Shani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Peyarchi Palangal மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குரு கோச்சார் 2024: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம்!குரு கோசாரம் 2024: மே 1, 2024 முதல் வியாழன் ரிஷப ராசியில் இணைத்துள்ளார். இந்த பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போவது இல்லை.
Weiterlesen »
கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Weiterlesen »
நாளை சூரியப் பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!சூரியன் நாளை மே 14 அன்று காலை 11:58 மணிக்கு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த சமயத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்லதும், சிலருக்கு கேட்டதும் நடக்க வாய்ப்புள்ளது.
Weiterlesen »
EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Weiterlesen »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »